வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

சமுதாயப் வளர்ச்சி பணியில் உங்கள் தொண்டனாக

nrid¤jiyt® Fy jhŒkh®fns!! bgÇnah®fns!! ïisP®fns!! c§fŸ midtU¡F« vdJ m‹ghd tz¡f§fis bjÇɤJ¡bfhŸ»nw‹.
03.01.2016 m‹W fhŠáòu« kht£l nrid¤jiyt® FL«g ÉHh ïil¡fÊehL, fl¥gh¡f¤âš ÓU« áw¥òkhŒ eilbg‰wJ. ï›ÉHhÉš khÃy r§f îth»fŸ fyªJbfh©L áw¥ã¤njh«.
m©ikÆš fÉauR f©zjhr‹ fÉij x‹iw go¤nj‹. mªj fÉij tÇÆ‹ fU¤J v‹id ft®ªjJ.
ãw¥ãš tUtJ ahbjd¡ nf£nl‹. ãwªJ gh® vd ïiwt‹ g¤jh‹.
ïw¥ãš tUtJ ahbjd¡ nf£nl‹. ïwªJ gh® vd ïiwî‹ g¤jh‹.

மேலும் படிக்க...

கல்வி அபிவிருத்தி திட்டம்

20.12.2015 தேதி சிவகாசியில் கல்வி அபிவிருத்தி குழுவின் முதல் கூட்டம் மாநில சங்க நிர்வாகிகளின் முன்நிலையில் நடைபெற்றது. அதில் கல்வி அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் திரு.C.ஸ்ரீதரன், தருமபுரி, திரு.S. சம்சு, குற்றாலம், DR.திரு.S.S.செண்பக விநாயகம், சிவகிரி திரு.வைமா. திருப்பணி செல்வன், ராஜபாளையம் மற்றும் திரு.S.மாரிமுத்து சென்னை ஆகியோர் கலந்துகொண்டார்கள். நோக்கம் : +1ல் படிக்கும் போதே ஆர்வமுள்ள மாணவ மாணவியரை

1. மாவட்ட வாரியாக தேர்ந்தெடுத்து, IAS, IPS, Group-I,II மற்றும் மேற்படிப்பு போன்றவற்றில் படிக்க வைக்க திட்டமிடல்.

2. குறைந்தபட்ச வேலை வாய்ப்பு தகுதி உருவாக்குதல்.

3. திட்டமிட்டபடி வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தல் 4. இராணுவம் முப்படைகளில் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தல், காரைக்குடி, வேலூர் உள்ள அகெடமியில் IAS, மற்றும் தகுதிப் படிப்புக்கு உறுதுணையாக இருந்து உதவுதல்.

மேலும் படிக்க...

புகைப்படங்கள்

வீடியோ காட்சிகள்

சமீபத்திய நிகழ்ச்சிகள்

சேனையர் 8 வது திருமண அறிமுக விழா

இடம் : கும்பகோணம்

நாள் : 13.08.2017