வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

சேனைத்தலைவர் சங்க சேவைகள்

கல்வி ஊக்கதொகை

மாநில அளவில் கல்வி ஊக்கதொகைக்கான 21.12.2015 தேதி இட்ட காசோலையை சிவகாசியில் அனனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. சுமார் 848 விண்ணப்பங்கள் பெறப்பெற்று சுமார் ரூ.20,70,600/- இதுவரை வழங்கபட்டுள்ளது. நாங்கள் பதவி ஏற்று ஓராண்டில் இரண்டு முறை கல்வி ஊக்கதொகை ரூ.41,00,000/- வரை வழங்கி உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். 10 மற்றும் 12 அம் வகுப்பு மாணவர்கள் பரிசு தொகை - ரூ.1,83,000/-.