வாழ்க சமுதாயம்...
வளர்க சேனைத்தலைவர் குலம்...

சமுதாயப் வளர்ச்சி பணியில் உங்கள் தொண்டனாக

nrid¤jiyt® Fy jhŒkh®fns!! bgÇnah®fns!! ïisP®fns!! c§fŸ midtU¡F« vdJ m‹ghd tz¡f§fis bjÇɤJ¡bfhŸ»nw‹.
03.01.2016 m‹W fhŠáòu« kht£l nrid¤jiyt® FL«g ÉHh ïil¡fÊehL, fl¥gh¡f¤âš ÓU« áw¥òkhŒ eilbg‰wJ. ï›ÉHhÉš khÃy r§f îth»fŸ fyªJbfh©L áw¥ã¤njh«.
m©ikÆš fÉauR f©zjhr‹ fÉij x‹iw go¤nj‹. mªj fÉij tÇÆ‹ fU¤J v‹id ft®ªjJ.
ãw¥ãš tUtJ ahbjd¡ nf£nl‹. ãwªJ gh® vd ïiwt‹ g¤jh‹.
ïw¥ãš tUtJ ahbjd¡ nf£nl‹. ïwªJ gh® vd ïiwî‹ g¤jh‹.

மேலும் படிக்க...

காலமானார்

தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை பொருளாளர், தஞ்சாவூர் மாவட்ட சேனைத்தலைவர் சங்கம் தலைவர் K.T.P.S. சுதாகர் அவர்கள் இன்று மாலை (16-10-2018) உடல் நலக்குறைவால் காலமானார்.

அன்னாரின் இறுதி சடங்கு நாளை (17-10-2018) 3 மணியளவில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு சேனைத்தலைவர் மகாஜன சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் படிக்க...

புகைப்படங்கள்

வீடியோ காட்சிகள்

சமீபத்திய நிகழ்ச்சிகள்

நிதி உதவி மற்றும் பொருள்கள் வழங்கப்பட்டது

இடம் : புதுக்கோட்டை மாவட்டம் கரம்புக்குடி கிராமம் நரங்கிப்பட்டு செட்டி தெரு

நாள் : 05.12.2018

திருமண விழா

இடம் : திருப்பத்தூர்

நாள் : 03.12.2018

மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இடம் : அம்பை வீரவநல்லூர்

நாள் : 03.12.2018